அண்மையச்செய்திகள்

Wednesday 7 June 2017

பள்ளி கல்லூரிகளில் பள்ளி கல்லூரிகளில் அருந்ததியர்கள் மாணவ மாணவியர் சேர்க்கைகளில் பாரபட்சம் --- ஆதித்தமிழர் பேரவையினர் தூக்குகயிறு கட்டி போராட்டம்.மாணவ மாணவியர் சேர்க்கைகளில் பாரபட்சம் --- ஆதித்தமிழர் பேரவையினர் தூக்குகயிறு கட்டி போராட்டம்.





நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவியர் சேர்க்கைகளில் அருந்ததியர் மாணவ மாணவியர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமல் புறக்கனிக்கப்படுகின்றனர்..
அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசாணை 50 ஐ நடைமுறை படுத்தாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அருந்ததியர் மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாணை 50 ஐ அனைத்து கல்லூரிகலும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி விஜய் தலைமையில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்..




No comments:

Post a Comment