அண்மையச்செய்திகள்

Saturday, 10 June 2017

அருந்ததிய மாணவி அன்புத்தங்கை *காளீஸ்வரி* தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவையினர்


திண்டுக்கல் மேற்கு மாவட்டம்... *ஆதித்தமிழர் பேரவை*
18-4-2017 அன்று ஒட்டன்சத்திரம் CSI பள்ளி அருந்ததிய மாணவி அன்புத்தங்கை *காளீஸ்வரி* பள்ளி ஆசிரியை அம்மு ( எ ) ஹேமமாலினி என்பவர் அக்குழந்தை கண் குறைபாட்டை கொச்சை படுத்தி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது.. தற்கொலைக்கு காரணமான பள்ளி ஆசிரியை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் , தாளர் , ஒட்டன்சத்திரம் தொடக்க கல்வி அலுவலர் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களை தற்கொலை வழக்கில் சேர்க்க வேண்டும்... இவ்வழக்கை எஸ்.,எஸ்டி.., வழக்காக மாறறியமைக்க வேண்டும் என தலித் மற்றும் சிறுபாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கோரிக்கை ஆர்பாட்டத்தில் *ஆதித்தமிழர் பேரவை* மாவட்ட செயலாளர் *விடுதலை* மாவட்ட அமைப்புச்செயலாளர் *சத்திரப்பட்டி க.முருகன்* ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் *ப.ஈஸ்வரன்* கலந்து கொண்டனர்..No comments:

Post a comment