அண்மையச்செய்திகள்

Thursday, 1 June 2017

தாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நேரில் ஆய்வு

தாதனூர் அருந்ததியர் பகுதியில் தலைமை நிர்வாகிகள் நேரில் ஆய்வு
"""""""""""""""""""""""""
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியம், கடத்தூர் ஊராட்சி தாதனூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்ட அருந்ததியர் பகுதிக்கு பொதுச்செயலாளர் நாகராசன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் ஆனந்தன் இன்று 1.6.2017 மாலை 7 மணிக்கு ஊர் பொதுமக்களிடம் நேரில் சென்று ஆய்வு. உடன் தருமபுரி மாவட்ட செயலாளர் சிவன் என்ற சித்தார்த்தன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்.


No comments:

Post a comment