அண்மையச்செய்திகள்

Tuesday, 13 June 2017

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்


நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவியர் சேர்க்கைகளில் அருந்ததியர் மாணவ மாணவியர்களுக்கு உரிய இடம் வழங்கப்படாமல் புறக்கனிக்கப்படுகின்றனர்..
அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசாணை 50 ஐ நடைமுறை படுத்தாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அருந்ததியர் மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாணை 50 ஐ அனைத்து கல்லூரிகலும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி விஜய் தலைமையில் தூக்கு கயிறு மாட்டி போராட்டம்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்..

கு.கி.கலைகண்ணன்

மாவட்ட செயலாளர்

ஆதித்தமிழர் பேரவை

நெல்லை கிழக்கு மாவட்டம்

No comments:

Post a comment