அண்மையச்செய்திகள்

Tuesday, 13 June 2017

நெல்லை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ராபர்ட் வில்லியம் எஸ்கோட்_ஆஷ்துரை க்கு வீரவணக்கம் - அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை - நெல்லை

ஜுன் 17ல் சாதிய கட்டமைப்பை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை நிலை நாட்டியதால் இந்து சனாதனவாதியால் படுகொலை செய்யப்பட்ட #நெல்லை #மாவட்ட முன்னாள் #ஆட்சியர்
#ராபர்ட்_வில்லியம்_எஸ்கோட்_ஆஷ்துரை க்கு வீரவணக்கம்.
சமூகநீதி இயக்கங்கள் , அம்பேத்கரிய பெரியாரிய இயக்கங்கள், பார்பணிய எதிர்ப்பு இயக்கஙக்ள்,பெண்ணியவாதி இயக்கங்கள் என அனைவரும் வீரவணக்கம் செலுத்த வருகை தருவோம்.
இடம் -- இங்கிலீஷ் சர்ச்- தூய யோவான் #கல்லூரி எதிர்ப்புறம்
#பாளையங்கோட்டை
புதிய வரலாறு புரட்சியை படைக்க அழைக்கிறது ஆதித்தமிழர் பேரவை - நெல்லை


No comments:

Post a Comment