அண்மையச்செய்திகள்

Tuesday, 13 June 2017

திருச்செங்கோட்டில்.. கல்வி உரிமை கருத்தரங்கம்

இன்று திருச்செங்கோட்டில் ஆதித்தமிழர்களின் விடுதலை முகவரி அய்யா அதியமான் அவர்கள் தலைமையில் ஆதித்தமிழர்களின் விடுதலை பயணத்தில் சிறப்பாக பயணித்துவரும் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை 2ம் ஆண்டு தொடக்க நாள் விழா , கொடியேற்று விழாவை தொடர்ந்து தற்போது சமூகநீதிக்கான கருத்தரங்கம் மக்கள் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது .
#கல்வியை
முழுமையாக பயன்படுத்தினால்
இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் தூய்மைபணிக்கு நம் மக்கள் யாரும் போகத் தேவை இல்லை!
திருச்செங்கோடு
கல்வி உரிமை கருத்தரங்கில் தலைவர் எழுச்சி முழக்கம்!

No comments:

Post a comment