அண்மையச்செய்திகள்

Tuesday, 13 June 2017

திருமுருகன்காந்தி, டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட நால்வர் மீது ஏவிய குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் அய்யா அதியமான்


9.6.2017
""""""""""""
தமிழினப் படுகொலைக்கான 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை தடுத்து 17 தோழர்களை சிறைப்படுத்தி திருமுருகன்காந்தி, டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட நால்வர் மீது ஏவிய குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான பொய்வழக்கு கைதைக் கண்டித்தும் ஈரோட்டில்
தோழர் கண.குறிஞ்சி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டதில் அய்யா அதியமான் கண்டன முழக்கம்.


No comments:

Post a comment