அண்மையச்செய்திகள்

Thursday, 8 June 2017

கரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்புகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியா பாளையம் ஊராட்சி
கண்ணமுத்தாம்பட்டி அருந்ததியர் காலனியில்
ஆதித்தமிழர் பேரவை கிளை அறிமுக கூட்டம்
எனது தலைமையில் நடைபெற்றது
இதில் அடிப்படை வசதிகள் மற்றும்
பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்டதலைவர் சண்முகம்,
மாவட்ட துணை செயலர் சுப்பிரமணி கலந்து கொண்டனர்

இரா முல்லையரசு
8-6-17No comments:

Post a comment