அண்மையச்செய்திகள்

Saturday, 7 May 2016

விருதுநகர் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்

தமிழர்களுக்கெல்லாம் மூத்த குடி சமூகமான ‪#‎ஆதித்தமிழர்களின்‬
ஒரே தலைவர்
அய்யா
‪#‎இரா‬. ‪#‎அதியமான்‬ அவர்களின்
ஆணைக்கினங்க தமிழகத்தில் பொற்கால
‪#‎கலைஞர்‬ ஆட்சி உதித்திட விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர்
‪#‎s‬.‪#‎v‬.‪#‎சீனிவாசன்‬ அவர்களை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற
சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இராஜபாளைய ஒன்றிய பகுதிகளான
சமுசிகாபுரம்,
இராமலிங்கபுரம், கிழவிகுளம், முறம்பு, சோழபுரம்,
நல்லமநாயக்கன்பட்டி ,மற்றும் சிவகாசி ஒன்றிதிற்கு உட்பட்ட பேராபட்டி, மீனம்பட்டி, ஆகிய பகுதிகளில்
ஆதித்தமிழர்களின் ஒட்டுக்களை வீதிவீதியாக வீடுவீடாக மக்களை சந்தித்து அவர்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்து.மாவட்ட செயலாளர் தோழர்
‪#‎பூவை‬ ‪#‎ஈஸ்வரன்‬ அவர்கள் வாக்கு சேகரித்து ஆதித்தமிழர்களின் எதிர்கால தலைமுறையை தலை நிமிர வைக்க ‪#‎உதயசூரியன்‬ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களப்பணியில் தொடந்து அயறாது களப்பணி ஆற்று வருகிறோம்.
No comments:

Post a comment