அண்மையச்செய்திகள்

Saturday, 7 May 2016

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தோழர் எல்.மூக்கய்யா அவர்களை ஆதிரித்து ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் தோழர் மல்லையசாமி ,மற்றும் வல்லரசு தோழர்,ஒன்றிய நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்தனர்No comments:

Post a Comment