அண்மையச்செய்திகள்

Thursday, 5 May 2016

ராசிபுரம் தொகுதியில் வெண்ணந்தூர் தாசன்காடு பகுதி மக்கள் மத்தியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

5.5.2016
""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து தற்போது ராசிபுரம் தொகுதியில் வெண்ணந்தூர் தாசன்காடு பகுதி மக்கள் மத்தியில் அருந்ததியர் மக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான்.

அய்யா அவர்களின் உரையை காண இங்கு சொடுக்கவும்


No comments:

Post a comment