அண்மையச்செய்திகள்

Thursday, 5 May 2016

விருதுநகரில் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிரசார கூட்டத்தில் திரளான விருதுநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர்

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர் சீனிவாசன்‬ அவர்களை ஆதரித்து சாத்தூர் டவுன் பஜார் பகுதியில்
தளபதி‬ ‪‎மு‬.க‬ஸ்டாலின்‬ பிரச்சாரம் மேற்கொண்டார். ஆதித்தமிழர்பேரவை தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர் .

No comments:

Post a comment