அண்மையச்செய்திகள்

Friday, 13 May 2016

கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே .சி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேர்த்தனர்கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே .சி பழனிச்சாமி அவர்களுக்கு வாக்கு சேகரித்து வேலாயுதம்பாளையம் ககன் களனி அருந்ததியர் பகுதியில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது ,கலைஞர் அவர்களால் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்கப்பட்டது
பிரச்சாரத்தில் பேரவை மாநில போருபளர்கள் பெருமாவளவன் ,ராசராசன் செல்வவில்லாளன் செங்கை குயிலி சானகி அம்மாள் கபீர் நகர் கார்த்தி அழகுமணி மாணிக்கம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் ,

துரை அமுதன்
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்
ஆதித்தமிழர் பேரவைNo comments:

Post a comment