அண்மையச்செய்திகள்

Friday, 13 May 2016

அவினாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகள் சேர்த்தனர்13.5.16 அன்று அவினாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அனந்தன் அவர்களை ஆதரித்து ராயம் பாளையம் புதிய வளைவு
ராயம் பாளையம் பழைய வளைவு
சின்னேரி பாளையம் பழைய வளைவு
சின்னேரி பாளையம் புதிய வளைவு
வளைய பாளையம் பழைய வளைவு
வளைய பாளையம் புதிய வளைவு
கணேசபுரம்
கரும பாளையம் பழைய வளைவு
கரும பாளையம் புதிய வளைவு

பகுதிகளில்  ஆதித் தமிழர் பேரவையின் வடக்கு மாவட்ட தலைவர் சோழன் ,அவினாசி ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜய்,குருசாமி ஆகியோர் வாக்குக்கள் சேகரித்தனர்


No comments:

Post a comment