மதுரை வடக்கு தொகுதி ஆதித்தமிழர் பேரவை அய்யா அதியமான் அவர்கள் மற்றும் தோழமை கட்சி ஆதரவு பெற்ற காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களை ஆதித்தமிழர் பேரவை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு பா.ஆதவன் அவர்கள் தலைமையில் ஆதித்தமிழர் பேரவை மதுரை வடக்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.
------------------------------------------------------------------மதுரை வடக்கு மாவட்ட செயதித்தொடர்பாளர்
கோ.விஜயன்
09:05:2016


No comments:
Post a Comment