Saturday, 7 May 2016

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

7.5.2016 தருமபுரி
""""""""""""""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள தொகுதிகளில் உள்ள அருந்ததியர் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
மேற்கு மண்டல அருந்ததியர் மக்களின் உற்சாக வரவேற்பு திமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளதி.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தருமபுரி மாவட்ட தலைவர் சிவன் என்ற சித்தார்த்தன் சிறப்பாக செய்திருந்தார்.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ. ராசராசன் மற்றும் பேரவை தோழர்கள்.

அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும் 

அய்யா அவர்களின் உரையின் காணொளியை காண இங்கு (தேர்தல் பரப்புரை )













No comments:

Post a Comment