அண்மையச்செய்திகள்

Wednesday, 4 May 2016

தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர்

தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேரவை நிறுவனர்.
----------------------------------------------------------------------------------
இன்று (5.5.2016) காலை 6.00 மணியளவில் திருச்செங்கோட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிறுவனர் 'அய்யா' ‪‎அதியமான்‬ அவர்கள்
திருச்செங்கோடு‬ நகராட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த ‪‎தூய்மைப் பணியாளர்களிடம்‬ குறைகளை கேட்டறிந்து மனுவை பெற்றுக்கொண்டு அவர்களது மத்தியில் திமுக
தலைவர் கலைஞர்‬ அவர்கள் அருந்ததியர்கள்‬ மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு செய்திட்ட சாதனைகளையும், செய்ய உள்ள வாக்குறுதிகளையும் விளக்கி பேசி உதயசூரியன்‬ சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். உடன் பொதுசெயலாளர் நாகராசன் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் பேரவை நிர்வாகிகள்.

அய்யா அதியமான் அவர்கள் உரையின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்No comments:

Post a comment