அண்மையச்செய்திகள்

Thursday 5 May 2016

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

5.5.2016
""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ. ராசராசன், த.நி.செ.வீரவேந்தன் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன் மற்றும் பேரவை தோழர்கள்.



No comments:

Post a Comment