அண்மையச்செய்திகள்

Friday, 6 May 2016

சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் கெங்கவள்ளி தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

6.5.2016
""""""""""""
நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் உழைக்கும் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் நிறுவனர்.
"''""""""""'""'
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் கெங்கவள்ளி தொகுதிகளில் அருந்ததியர் மக்களை அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ. ராசராசன், த.நி.செ.வீரவேந்தன் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன் மற்றும் பேரவை தோழர்கள்.


No comments:

Post a comment