அண்மையச்செய்திகள்

Friday, 6 May 2016

திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் MLA அவர்களுகளுடன் பேரவை மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு மற்றும் திரளான பேரவை தோழர்கள் வாக்கு சேகரித்தனர்

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆதித்தமிழர் பேரவை குரும்பூர் முகாம் பகுதியில் திருச்செந்தூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அனிதா R.ராதாகிருஷ்ணன் MLA அவர்களுகளுடன் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர்
சோ. அருந்ததி அரசு அவர்கள் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆட்டோ ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. பெரியசாமி, மாவட்ட துணைத் தலைவர் குரும்பூர் மாரியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் செ. சந்தனம், ஒன்றிய செயலாளர் புதியவேல், மற்றும் செந்தில், குமரவேல், தங்கம், முருகன், வழக்கறிஞர் தண்டாயுதபாணி, மற்றும் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.No comments:

Post a comment