அண்மையச்செய்திகள்

Thursday, 5 May 2016

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிறுவனர் அய்யா அதியமான் அவர்கள் பிரச்சாரம்

5.5.2016
""""""""""""
இரவு 12 மணி வரை காத்திருந்து 'அய்யா' அதியமான் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்த அருந்ததியர் மக்களின் உணர்வும் எழுச்சியும்.
"""""""""""""""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் அருந்ததியர் மக்கள் வாழும் பகுதிகளில் தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்
அப்போது கொல்லபட்டி கிராம மக்கள் இரவு 11.00 மணி வரை காத்திருந்து வரவேற்பளித்து 12 மணி வரை அய்யா வின் உரையை கேட்டு விழிப்படைந்தனர்
இந்த நிகழ்வே தி மு க.. வின் வெற்றிக்கு சான்று.
உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ. ராசராசன், த.நி.செ.வீரவேந்தன் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன் மற்றும் பேரவை தோழர்கள்.

No comments:

Post a comment