அண்மையச்செய்திகள்

Friday, 6 May 2016

திக்கு முக்காட வைத்த வரவேற்பு! திணறிப்போனது கெங்கவள்ளி தொகுதி!!6.5.2016
""""""""""""
திக்கு முக்காட வைத்த வரவேற்பு!
திணறிப்போனது கெங்கவள்ளி தொகுதி!!
"''""""""""'""'""""""
திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் 'அய்யா' அதியமான் அவர்கள் சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தொகுதியில் உள்ள அருந்ததியர் பகுதிகளில் அருந்ததியர் மக்களை நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்கள் அருந்ததியர் சமூகத்திற்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அருந்ததியர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

உடன் பொதுச்செயலாளர் நாகராசன், து.பொ.செ. ராசராசன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன் மற்றும் பேரவை தோழர்கள்.

No comments:

Post a comment