அண்மையச்செய்திகள்

Sunday, 8 May 2016

தூத்துக்குடி நாசரேத் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையினர் வீதி வீதியாக தீவிர பிரச்சாரம்

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா இரா.அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
திருச்செந்தூர் தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து. நாசரேத் அருந்ததியர் பகுதியில் வாக்கு சேகரித்தனர் ஆதித்தமிழர் பேரவை தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சோ. அருந்ததி அரசு அவர்கள் தலைமையில் மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு துண்டு அறிக்கை வழங்கப்பட்டது.

No comments:

Post a comment