அண்மையச்செய்திகள்

Sunday, 11 September 2016

11/9/2016 அன்று ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

இன்று 11/9/2016 ஆதித்தமிழர் பேரவை சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தீர்மானங்கள்
1- செப்டம்பர் 26ல் நடைபெறும் நெருப்பு தமிழன் பழ .நீலவேந்தன் நினைவு நாளில் சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக பெரும் திரளாக பங்கேற்பது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

2- செப்டெம்பர் 26 அய்யா இரா அதியமான் தலைமையில் நடைபெறும் வீரவணக்க நிகழ்விலும் ,மாலை 5 மணிக்கு தாராபுரத்தில் நடைபெறும் பொது கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது .

3- வருகிற 17.9.16 சனிக்கிழமை அன்று தந்தை பெரியார் பிறந்த நாளில் சேலம் மாநகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது .

4- சேலம் மாவட்டத்திலுள்ள அணைத்து ஒன்றியங்களில் ,நகரங்களிலும் ,பேரூராட்சிகளிலும் ,ஆதித்தமிழர் பேரவையின் கிளைகள் கட்டுவதற்குறிய முயற்சிகள் எடுத்து பேரவையை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது என தீர்மானிக்கடுகிறது .


தலைமை
க,சங்ககிரி சோமு மாவட்ட அமைப்பாளார்

சிறப்பு அழைப்பாளர்களாக ; மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர்கள் ,ராசராசன் , தோழர் சந்திரன்

மாநில இளைஞர் அணி துணை செயலாளர் வீரா சிவா

மற்றும் , மாதேஸ் , கந்தசாமி,ரமேஸ்,தயாநிதி, கார்த்தி, சுகுமார் ,லட்சுமணன், பிரவீன் , மற்றும் பேரவை தோழர்கள் கலந்து கொண்டனார்


No comments:

Post a comment