அண்மையச்செய்திகள்

Thursday, 15 September 2016

மதுரை மாவட்டம் கரும்பாலை Pt காலனியில் கோவிலில் தலித்துகள் நுழைய தடை ஆதித்தமிழர் பேரவையினர் மாவட்டஆட்சியாளர் அலுவலகத்தில் இரவில் குடியேறும் போராட்டம்

15.9.16 அன்று மதுரை மாவட்டம் மாவட்டஆட்சியாளர் அலுவலகம் அருகில் கரும்பாலை Pt காலனியில் உடுக்கை மாரியம்மன் கோவிலில் தலித்துகள் நுழைய தடை உரிமை மறுப்பு.மாவட்டஆட்சியாளர் அலுவலகத்தில் இரவில் குடியேறும் போராட்டம்.மக்களுடன் மாவட்டசெயலாளர் ஆதவன்.மாவட்டதுணைச்செயலாளர் அண்புச்செழியன்.
No comments:

Post a comment