அண்மையச்செய்திகள்

Thursday, 8 September 2016

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அருந்ததிய மக்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ஆதித்தமிழர் பேரவையினர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் .

செப்டம்பர் 7 மதுரை மாவட்டமே சமயநல்லூர் அருகே உள்ளது அம்பலத்தடி கிராமம் இங்குள்ள அருந்ததியான மக்களை வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் தாக்கினார்.
இவரைகளை உடனடியாக கைது செய்ய கோரி ஆதித் தமிழர் பேரவையினர் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர் ,சாலையின் இருபுறமும் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பெரிதும் பாதிக்கப்பட்டது .

சமயநல்லூர் டி எஸ் பி வேல்முருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று உறுதி அளித்ததில் பேரில் போராட்டம் தர்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டதுNo comments:

Post a comment