அண்மையச்செய்திகள்

Thursday, 8 September 2016

DSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சந்திப்பு

DSP விஷ்ணுபிரியா அவர்களின் தந்தையுடன் ஆதித்தமிழர் பேரவையினர் சந்தித்தனர் .அப்போது டிஸ்க் விஷ்ணு பிரிய அவர்களின் பெற்றோ பேரவையினரிடம் தனது மகள் மரணத்திற்கு சரியான விசாரனை இல்லை : கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் இது நாள் வரை கிடைக்கவில்லை என கூறி மிகவும் வருத்தமுற்றனர்.

அவரது இல்லத்திலிருந்து நாமக்கல் மாவட்ட செயலாளர் தமிழரசு மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு ஆதித்தமிழர்பேரவை கடலூர் மாவட்ட தோழர்கள்No comments:

Post a Comment