அண்மையச்செய்திகள்

Wednesday, 14 September 2016

கரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சுக்காம்பட்டி பகுதியில் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியம் சுக்காம்பட்டி பகுதியில் பேரவையின்  புதிய கிளை தொடங்கவும் செப்டம்பர் 26 தாராபுரம் பொதுக்கூட்டத்திற்கு பிரச்சாரம் செய்யப்பட்டது .ஆதித்தமிழன் இதழ் வழங்கப்பட்டது துறை அமுதன் செந்தி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்


No comments:

Post a comment