அண்மையச்செய்திகள்

Wednesday, 14 September 2016

கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிளை தொடங்கப்பட்டது

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிளையில் சாதி ஒழிப்பிற்கான கொடி ஆதித்தமிழர்களின் நீலச்செங்கொடியேற்று விழா மற்றும் ஆதித்தமிழர்பேரவை பெயர்பலகை திறப்புவிழா கிளைச்செயலாளர் தோழர் மாரிமுத்து தலமையில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் தோழர் மேலப்பட்டி ராஜாமணி அவர்கள்
நீலச்செங்கொடியை ஏற்றிவைத்தார் .
உடன் மு.முத்துக்குமார் மாவட்டதலைவர்
ஆ.செண்பகராஜ்
மாவட்ட செயலாளர்
மு.உதயசூரியன்
மாவட்ட நிதிச்செயலாளர்
மு.நம்பிராஜ்பாண்டியன்
மாவட்ட துணைச்செயலாளர்
மா.மதன்குமார் ஒன்றியபொருப்பாளர்
மற்றும் தோழர்கள்,,,,,,

No comments:

Post a comment