அண்மையச்செய்திகள்

Thursday, 8 September 2016

தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் "மனுநீதி சூழ்ச்சியும் - சமூக நீதி மீட்சியும்" விளக்க கருத்தரங்கம்செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த தினத்தில் மதுரையில்
மனுநீதி சூழ்ச்சியும் - சமூக நீதி மீட்சியும்
விளக்க கருத்தரங்கம்

அழைக்கிறார் அய்யா அதியமான் .


நிகழிச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு நேரில் சந்தித்து அழைப்பு கொடுக்கும் மதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 

இடம் - குருஜி வித்யா மஹால் து.கிருஷ்ணாபுரம்
நேரம் மாலை 5 மணி

சேடப்பட்டி ஒன்றியம்
மதுரை தெற்கு மாவட்டம்   


No comments:

Post a comment