அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொது மக்கள் மனு

தேனி மாவட்டம் போடி ஒன்றியம் காமராஜர் புரத்தில் தலித் அருந்ததியர் இளைஞர்கள் (சிலம்பரசன் அருள்பாண்டி )மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சாதி வெறியர்கள் அதிமுக முன்னால் ஊராட்சி மன்றத்தின் தலைவர் முனிராசு தேவர்மற்றும் மகன் சுமன் ஆகியோர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தித்து ஆதித்தமிழர் பேரவை மற்றும் ஊர் பொது மக்கள் மனு கொடுக்கப்பட்டது

No comments:

Post a comment