அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

கண்களில் கருப்பு துணி கட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர்பேரவை போராட்டம்.. *மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டப பணியை முழுமைபடுத்த வலியுறுத்தி

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கண்களில் கருப்பு துணி கட்டி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர்பேரவை போராட்டம்..
*மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டப பணியை முழுமைபடுத்த வலியுறுத்தியும்...
*மணிமண்டபத்தில் வரலாற்று ஆவணங்கள் வைக்க வலியுறுத்தியும்...
*திட்ட மதிப்பீட்டில் உள்ள படி கழிப்பிடவசதி பூங்கா குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தியும்...
*உயிருக்கு ஆபத்தான கல்வெட்டான் குழியை உடனே மூட வலியுறுத்தியும்...
*அரசு ஒதுக்கிய 64,சென்ட் நிலப்பரப்பில் மீதமுள்ள 50,சென்ட்க்கும் மேற்பட்ட நிலத்தில் பூங்கா அமைக்க வலியுறுத்தியும்...
மாநகர செயலாளர் குட்டிபாய் தலைமையில்
கண்களில் கருப்பு துணி கட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது...

e 20 ·

No comments:

Post a comment