அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

சத்தியமங்கலம் "ரீடு" நிறுவனத்தின் சார்பில் தோழர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான சமூப்பகுப்பாய்வு கருத்தரங்கத்தில்

23.7.2017
சத்தியமங்கலம் "ரீடு" நிறுவனத்தின் சார்பில் தோழர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற
_______________________
இளைஞர்களுக்கான சமூப்பகுப்பாய்வு கருத்தரங்கத்தில்
""""""'''""""""""""""""""""""""""""
அம்பேத்கர் பார்வையில்
சாதிய சமூகம்!
என்ற தலைப்பில் உரையாற்றினேன்.
உடன் தலைமை நிலையை செயலாளர், வழக்கறிஞர் ஆனந்தன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜானகியமாள், மாநில இளைஞர் அணி செயலாளர் தமிழரசு மற்றும் பேரவை தோழர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்வில் 50 க்கும் மேற்பட்ட அருந்ததியர் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
"""""""""""""""""""""
23.7.2017
சத்தியமங்கலம்.

LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment