அண்மையச்செய்திகள்

Thursday, 27 July 2017

தளபதி ஸ்டாலின் அவர்களை கைது - சாலை மறியலில் ஆதித்தமிழர் பேரவை

திமுக செயல் தலைவரை கைது தளபதி ஸ்டாலின் அவர்களை கைது செய்ததை கண்டித்து #இராசிபுரத்தில் சாலை மறியலில் ஆதித்தமிழர் பேரவைசார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் தோழர்கள்.கலந்து கொணடு கைதாகினர்
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment