அண்மையச்செய்திகள்

Thursday, 27 July 2017

மதுரை புறநகர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்

மதுரை புறநகர்
*திமுக* *நடத்திய* *மனிதசங்கிலி* *போராட்டம்*. *ஆதித்தமிழர்* *பேரவையினர்* *பங்கேற்பு*
""""""""""""""""""""""""""""""""""""""""
27-7-2017 (இன்று) மதுரை புறநகர் (வடக்கு /தெற்கு - *திமுக*) மாவட்டம் சார்பில், பல லட்சம் மாணவர்கள் நலனை பாதிக்கும் மத்திய அரசின் நீட் தேர்வை ரத்து செய்திடவும், விலக்கு அளிக்கக் கோரியும். கோவையில் *முக.ஸ்டாலின்* அவர்களை திடீர் கைது செய்ததை கண்டித்தும், மூர்த்தி MLA.(DMK) தலைமையிலும்,முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தைய்யா, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், அய்யா நல்லகண்ணு ஆகியோர்கள் முன்னிலையில் மதுரை ஒத்தக்கடை (NH 45B) நெடுஞ்சாலையில் *மனித* *சங்கிலி* *போராட்டம்* நடைபெற்றது.
இப்போராட்டத்தில் நமது *ஆதித்தமிழர்* *பேரவை* சார்பாக மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் *கபீர்நகர்* *கார்த்திக்* அவர்கள் தலைமையில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் *ஆதவன்*. துணைச்செயலர் *அன்புச்செழியன்*.துணைத் தலைவர் *பெரு.தலித்ராஜா*.கிழக்கு ஒன்றிய செயலாளர் *அருந்தமிழன்* .மேற்கு ஒன்றிய செயலாளர் *அதியவன்* உள்ளிட்டோர் மற்றும் ஒத்தக்கடை. மலைச்சாமி புரம்.கொடிக்குளம்.நரசிங்கம்.வௌவ்வால் தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 35 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.

By,
புறநகர் மாவட்ட செய்திப்பிரிவு.
*ஆதித்தமிழர்* *பேரவை*.மதுரை.
LikeShow more reactions
Comment

No comments:

Post a comment