அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

பேரவைத் தலைவருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்க வரவேற்பளித்த நீலப்படை தொண்டர்கள்


சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட தும்பல் பகுதி கிளைக்கு வருகை தந்த பேரவைத் தலைவருக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரம் எழுச்சியும் மகிழ்ச்சியும் பொங்க வரவேற்பளித்த நீலப்படை தொண்டர்கள்.

No comments:

Post a comment