திமுக-
வின் முத்தையாபுரம் பகுதி செயலாளா் மானமிகு v.s. கருணாகரன் அவர்களை
தூத்துகுடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் மரியாதை நிமர்த்தமாக சந்திந்து
பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர் தோழர் ஜான் தோழர்
அன்புச்செல்வன், தோழர் கி.கில்லு மற்றும் பேரவையின் மாநில,மாவட்ட
பொருப்பாளர்கள்.கலந்து கொண்டனர்
தகவல்
ர.ஜாண்
மாவட்ட அமைப்புச் செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை தூத்துக்குடிமாவட்டம்
தகவல்
ர.ஜாண்
மாவட்ட அமைப்புச் செயலாளர்
ஆதித்தமிழர்பேரவை தூத்துக்குடிமாவட்டம்
LikeShow more reactions
CommentShare

No comments:
Post a Comment