அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அழிக்க கோரி மத்திய அரசை வலியுருத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டதி


  தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அழிக்க கோரி
மத்திய அரசை வலியுருத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டதிற்கு மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் தோழர் மாநில கொ.ப.செ து.ஜானகி, கி.செல்லப்பாண்டி, இரா.கௌரி, மாரிச்சாமி, பெரு.தலித்ராஜா, வீ.சி.விடுதலைசேகரன், பழனியம்மா மற்றும் கருத்துரை
மாநில இளைஞர் அணி இணைச்செயலாளர் இரா.செல்வம்.

No comments:

Post a comment