அண்மையச்செய்திகள்

Thursday, 27 July 2017

மதுரை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர் Image may contain: 1 person, standing and outdoor Image may contain: 1 person, standing and outdoor Image may contain: 3 people, people standing and outdoor Image may contain: one or more people, people standing, crowd and outdoor Image may contain: 8 people, people standing and outdoor +3 LikeShow more reactions CommentShare


#மதுரை நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர்
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மனித சங்கிலி போராட்டத்தில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆதித்தமிழர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்
ஆதித்தமிழர் பேரவையில் இருந்து மாவட்டச்செயலாளர் க.சாமிகண்ணு தலைமையில் தோழர்கள் து.ஜானகி, இரா.செல்வம், கி.செல்லபாண்டி, இரா.கௌரி, ந.மாரிமுத்து, க.சரவணன், வீ.விடுதலைசேகரன், வெ.பூப்பாண்டி மற்றும் பழங்காநத்தம் கிளை தோழர்கள் 20 பேர் கலந்துகொண்டனர்.

LikeShow more reactions
Comment

No comments:

Post a comment