அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

நெடுவாசல், கதிராமங்களம் மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகர திட்டதிற்கு ஏதிராகவும் ஆர்ப்பாட்டம்
நெடுவாசல், கதிராமங்களம் மக்களுக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசகர திட்டதிற்கு ஏதிராகவும் இன்று(24-7-2017) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் கண்டன கருத்தரங்கமாக நடத்தினோம் மேலும் இளைஞர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்கும் போது தமிழகத்தில் மீண்டும் ஒரு தமிழர்களின் எழுச்சியை காண்போம் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
விவசாய நிலத்தை காப்போம்...! விவசாயிகள் உரிமை மீட்ப்போம்...!!

No comments:

Post a comment