அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

மாமன்னர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தை முழுமையாக மீட்டெடுக்க அய்யா அதியமான் அவர்கள் அறிவித்த #சிறைநிரப்பும் #போராட்டம் போராளிகளே தயாராகுங்கள்..


மாமன்னர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தை முழுமையாக மீட்டெடுக்க அய்யா அதியமான் அவர்கள் அறிவித்த #சிறைநிரப்பும் #போராட்டம் போராளிகளே தயாராகுங்கள்..
மாமன்னர் ஒண்டிவீரனார் மணிமண்டபத்தில்
*உயிருக்கு ஆபத்தாக இருக்கும் கல்வெட்டான் குழியை உடனடியாக மூடு...
*வரலாற்று பதிவுகள் வைத்திடு...
*திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி கழிப்பிட வசதி குடிநீர் வசதி செய்திடு...
*மணிமண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட 64.சென்ட் நிலப்பரப்பில் மீதமுள்ள 50.சென்ட் நிலப்பரப்பை முழுமையாக பயன்படுத்து...
*தலைநகர் சென்னையிலும் குதிரையுடன் கூடிய சிலை அமைத்திடு...
*மணிமண்டபத்திற்குள் இருக்கும் சிலையை மக்கள் பார்வையில் படும்படி மணிமண்டப வளாகத்தில் வைத்திடு...
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மணிமண்டப பணியை முழுமைபடுத்தாமல் புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்தும் மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நினைவுநாளில்
#சிறைநிரப்பும் #போராட்டம்...

படை திரள்வோம் பணி முடிப்போம்

No comments:

Post a comment