அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

மாமன்னர் ஓண்டிவீரனார் வீரவணக்க நாளில் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி தேனி மாவட்ட செயற்குழு

ஆகத்து 20 மாமன்னர் ஓண்டிவீரனார் வீரவணக்க நாளில் சிறை நிரப்பும் போராட்டம் பற்றி தேனி மாவட்ட செயற்குழு ஆண்டிபட்டியில் மாவட்டதுனைசெயலாளர் வல்லரசு தலைமையில் மாவட்ட செயலாளர் இளந்தமிழன் மாநில நிர்வாகி நீலக்கனலன் மாவட்ட மாணவரனி செயலாளர் தமிழவன் நீசிவா மற்றும் நகர ஒன்றியதோழர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a comment