அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

அணுஉலைகளுக்கு எதிராக போராடும் மக்கள் போராளிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து அகில இந்திய மக்கள் மேடை சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

அணுஉலைகளுக்கு எதிராக போராடும் மக்கள் போராளிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து அகில இந்திய மக்கள் மேடை சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது....
ஆதித்தமிழர் பேரவை சார்பில் நானும் பாளை ஒன்றிய செயலாளர் தமிழ்குட்டியும் கலந்துகொண்டோம்

No comments:

Post a comment