அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

விபத்தில் காயமடைந்துள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்டம் குரும்பூர் ஒன்றிய பொறுப்பாளர் போராளி #புதியவேல் அவர்களை பேரவையினர் சந்தித்தனர்

விபத்தில் காயமடைந்துள்ள தூத்துக்குடி தெற்கு மாவட்டம் குரும்பூர் ஒன்றிய பொறுப்பாளர் போராளி #புதியவேல் அவர்களை பேரவையின் மாநில நிர்வாகிகள் அருந்ததி அரசு ஜானகியம்மாள் மதுரை செல்வம் விருதுநகர் மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் நம்பிராஜ் பாண்டியன் சக்திவேல்
இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும்
இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்...

No comments:

Post a comment