அண்மையச்செய்திகள்

Thursday, 27 July 2017

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவித்திடக் கோரி பட்டினி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்
வழக்காடு மொழியாக அறிவித்திடக் கோரி பட்டினி போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்
................................................
இன்று (27-7-2017) காலை மதுரை காளவாசலில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பாக வாழ்த்துரை வழங்குபவர் இரா.செல்வம் மற்றும் வீ.விடுதலைசேகரன், வெ.பூப்பாண்டி ஆகியோர் கலந்துகொண்டோம்.

தோழர்களே நம் செல்லக்குழந்தைகளுக்கு முதலில்
தூய தமிழ்மொழியில் பெயர் வைப்போம் என சபதம் ஏற்ப்போம்.
இரா.செல்வம் ஆதித்தமிழர் பேரவை


 

No comments:

Post a comment