அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்


சனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டுமென ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அய்யா அதியமான் அவர்களின் ஆனைக்கினங்க
ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட தலைவர் தோழர்.தீப்பொறி அரசு மற்றும் தேனி மாவட்ட செயலாளர் தோழர்.இரா.இளந்தமிழன் அவர்களும் தூய்மை தொழிலாளர் பேரவை மாநில நிதிசெயலாளர் மா.நீலக்கனலன் ,தேனி மாணவரனி நகரசெயலாளர் தோழர்.வே.அருந்தமிழன் ,தேனி செய்திபிரிவு நீசிவா,தமிழ்சிவா ஆகியோர் கலந்து கொண்டோம்

No comments:

Post a Comment