அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

திருப்பூர் மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர் போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது..


#திருப்பூர்
மதுரைவீரன் வாரிசுகளின் இன்றைய போராட்டம் ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை
மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
மாட்டிறைச்சி தடையை கண்டித்து ஆதித்தமிழர்களின் முதல்வர் அய்யா அதியமான் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் மதுரைவீரன் மக்கள் பண்பாட்டு பேரவை நடத்தி கொண்டிருக்கிற மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையை போடும் பண்பாட்டு திருவிழா ஏராளாமானோர் பங்கேற்பு மாட்டை அறுத்து மதுரைவீரனுக்கு படையல் போட்ட ஆதித்தமிழர்
போராளிகள் நூற்றுக்கணக்கில் கைது...
ஆதிக்கம் மிரண்டது தமிழகம் முழுவதும் நீலச்சட்டை கைதாகி வருகின்றனர் ,
எங்கள் உணவு எங்கள் உரிமை

Comment

No comments:

Post a comment