அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

Image may contain: 5 people, crowd and outdoor Image may contain: 5 people, people smiling, people standing Image may contain: 11 people, people smiling, crowd and outdoor Image may contain: 14 people, crowd and outdoor Naagaraasan Atp added 4 new photos — with Somu Somu and Senthil Cehllappan. July 12 at 4:05pm · நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் அய்யா அதியமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு. ____________________ கோவை 12.7.2017 """""""""""""""""""""”""""""" கோவை பந்தயச்சாலை காவல்நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவை சார்பில் நான் (பொதுச்செயலாளர்) பங்கேற்று உரையாற்றினேன், மாவட்ட செயலாளர் முருகன், நிதிச்செயலாளர் வாநுகன், ஆவல்.மாரிமுத்து, திருமலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் தோழர்களும் பங்கேற்றனர்.

நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் அய்யா அதியமான் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் ஆதித்தமிழர் பேரவை பங்கேற்பு.
____________________
கோவை 12.7.2017
"""""""""""""""""""""”"""""""
கோவை பந்தயச்சாலை காவல்நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேரவை சார்பில் நான் (பொதுச்செயலாளர்) பங்கேற்று உரையாற்றினேன், மாவட்ட செயலாளர் முருகன், நிதிச்செயலாளர் வாநுகன், ஆவல்.மாரிமுத்து, திருமலைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் தோழர்களும் பங்கேற்றனர்.

No comments:

Post a comment