அண்மையச்செய்திகள்

Wednesday, 26 July 2017

அருந்ததியர் பகுதியில் தாக்குதல் பேரவையினர் முயற்சியால் வழக்கு பதிவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு

மதுரை வாடிபட்டி ஒன்றியம் ஆண்டிபட்டிபங்களா இந்திராகாலனியைச் சேர்ந்த அருந்ததியர் இளைஞன் அலெக்ஸ்பாண்டியும்,அதே பகுதியைச் சேர்ந்த பறையர் சமூகத்தைச் சேர்ந்த மீனாவும்,சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.இதனால் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அலெக்பாண்டியன் வீட்டை அடித்து நொறுக்கினர்.தகவல் அறிந்த பேரவை தோழர்கள் இருவருக்கும் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்து.அவர்களை Sp அவர்களிடம் ஆஜர்படுத்தி இருவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்து,வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தோம்.பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பகுதி மக்களை இயக்கமாக்கி பேரவையின் கொடி பறக்கவிடப்பட்டது.மாவட்டச்செயலாளர் ஆதவன்,தலைவர் பாரதிதாசன்,துனைத்தலைவர் தலித்ராஜா,துனைச்செயலாளர் செழியன்,ஒன்றியசெயலாளர் துளசிராம்,மாவட்டநிர்வாகி சரவணன். தகவலுக்காக. ஆதவன். மாவட்டச்செயலாளர்.
Aathavan Atp
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment