அண்மையச்செய்திகள்

Monday, 22 October 2018

கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 81 வது வார்டில் வாயில் கூட்டம்


22 10 2018 அன்றுகாலை ஆறு முப்பது மணி அளவில் கோவை மாநகராட்சி ராமநாதபுரம் 81 வது வார்டில் வாயில் கூட்டம் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தீபாவளி போனஸ் மற்றும் இதர உரிமைகள் குறித்து பிரச்சார நடைபெற்றது இதில் பங்கேற்று பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார் உரை நிகழ்த்தினார் இந்நிகழ்வில் ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை நிர்வாகிகள் சுப்பிரமணி தர்மராஜ் ராமகிருஷ்ணன் மாசாணம் சரவணன் சொசைட்டி டைரக்டர் ரவி ஆகியோர் பங்கேற்றனர்

#தகவல்_ஊடக_பிரிவு
#ஆதித்தமிழர்_பேரவை
கோவை மாநகரம்.....

No comments:

Post a comment